உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் நன்மை தரும்.திருவாதிரை: உங்கள் வேலை எளிதாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !