உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும். புதிய முயற்சி வேண்டாம்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி சரியாகும்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !