உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !