/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். நினைத்ததை நடத்தி நன்மையைக் காண்பீர். பழைய பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்.திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.புனர்பூசம் 1,2,3: நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வாகனத்தால் செலவு ஏற்படும்.