/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சியில் எச்சரிக்கைத் தேவை.புனர்பூசம் 1,2,3: வியாபாரிகள் கவனமுடன் இருப்பது நல்லது. நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.