உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: . செயல்களில் உற்சாகமும் லாபமும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலை முடியும். பணம் வரும் நாள். திருவாதிரை: கவனமாக செயல்படுவதால் சங்கடங்களைத் தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: உழைப்பால் உயர்வீர்கள். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !