உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிறிய முதலீட்டிலும் லாபம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !