உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். திருவாதிரை: திடீர் வரவால் நெருக்கடி நீங்கும். பிறரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். உறவுகள் உங்களிடம் உதவிகேட்டு வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !