உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும். திருவாதிரை: அலுவலக பிரச்னைகளை சரிசெய்வீர். நண்பர்கள் உதவியாக இருப்பர்.புனர்பூசம் 1,2,3: உறவினர் வீட்டு பிரச்னையை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !