/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர்.திருவாதிரை: வருவாய் அதிகரிக்கும். வியாபார சூட்சுமங்கள் புலப்படும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஆரோக்யம் சீராகும்.