/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். நண்பர்கள் ஒத்துழைப்பால் திட்டமிட்ட வேலை நடந்தேறும்.திருவாதிரை: வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். நினைத்ததை முடிப்பீர். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடத்தை சரிசெய்வீர். எதிர்பார்த்த வரவு வரும்.