/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.திருவாதிரை: மனம் குழப்பத்தில் மூழ்கும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். அமைதி காப்பது நன்மையாகும்.