உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: சங்கடம் விலகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.திருவாதிரை: பண நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.புனர்பூசம் 1,2,3: பெரிய மனிதர் ஒத்துழைப்பால் வேலை நடக்கும்.  பணப்பரிவர்த்தனையில் கவனம் அவசியம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !