உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.திருவாதிரை: செயல்களில் சில தடை தோன்றும். முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும்.புனர்பூசம் 1,2,3: நேற்றைய பிரச்னை முடியும். திட்டமிட்ட வேலை நடக்கும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !