உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலை நடக்கும். திருவாதிரை: மனக்குழப்பம் விலகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முயற்சி பலிக்கும்.புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர். மற்றவரால் செய்ய முடியாத ஒன்றை செய்து முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !