உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செயல்களில் நெருக்கடி உண்டாகும். முடிவு சாதகமாகும்.திருவாதிரை: வருவாயில் ஏற்பட்ட தடை விலகும்.  நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர்.புனர்பூசம் 1,2,3: ஆற்றல் வெளிப்படும். விருப்பம் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !