உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். விருப்பம் நிறைவேறும்.திருவாதிரை: குடும்பத்தில் தோன்றிய பிரச்னை முடியும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.புனர்பூசம் 1,2,3: மனம் குழப்பம் அடையும். புத்திசாலித்தனத்தால் நெருக்கடிகளை சமாளிப்பீர். நெருக்கடி வேலையும் முடியும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !