/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செயல்களில் எதிர்பார்த்த லாபம் தோன்றும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட்டு நன்மையடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். நண்பர்களால் உதவி உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.