/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்று ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும்.திருவாதிரை: அலைச்சல் அதிகரிக்கும் நாள். முயற்சி இழுபறியாகும். வருமானத் தடை விலகும்.புனர்பூசம் 1,2,3: சிந்தித்து செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளுக்கு காரணம் காண்பீர்.