/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். நேற்று இருந்த நெருக்கடி விலகும். மனதில் தெளிவு ஏற்படும்.திருவாதிரை: பெரிய மனிதர் சந்திப்பு நிகழும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.