/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.திருவாதிரை: வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வருமானம் அதிகரிக்கும். நிர்வாகத்தினர் ஆதரவு கொடுப்பார்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.