உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். வேலைபளு கூடும்.திருவாதிரை: மாலை வரை நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். எடுத்த வேலை முடியும்.புனர்பூசம் 1,2,3: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் தடை தாமதம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !