உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வரவு  கவனம் செலுத்த வேண்டிய நாள். மேற்கொள்ளும் வேலை முடிவிற்கு வரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.திருவாதிரை: காலநிலை உணர்ந்து செயல்படுவீர். குடும்பத்தினர் ஆதரவு கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: நேற்றைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனக்குழப்பம் விலகும்.  உங்கள் எண்ணம் நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !