/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட வேலைகளை நடத்தி லாபம் காண்பீர்கள். பிறரிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை.திருவாதிரை: எதிர் பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.புனர்பூசம் 1,2,3: பெரியோரின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. செலவு கட்டுப்படும்.