/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். நேற்று தடைபட்ட வேலை இன்று நடக்கும். உங்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: தடைகளைத் தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர். திறமை வெளிப்படும். வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: அன்றாடப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.