உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு  காணும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.திருவாதிரை: திட்டமிடு  நினைத்ததை சாதிப்பீர். திறமை பளிச்சிடும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எந்த ஒரு வேலையிலும் திட்டமிட்டு செய்வீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !