/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் எடுக்கும் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.திருவாதிரை: நினைப்பதை நடத்தி முடிப்பீர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான நாள்.புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சியில் லாபம் காண்பதற்காக பிறரை அனுசரித்துச் செல்வீர். வியாபாரத் தடை விலகும்.