/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திருவாதிரை: புதிய நட்பு உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3: தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்வீர்கள்.