உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். நிதிநிலை உயரும்.புனர்பூசம் 1,2,3: பிறருக்காக உங்களை மாற்றிக்கொள்வீர். வியாபார போட்டியாளர்கள் விலகுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !