உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திருவாதிரை: தொழில் போட்டியாளரால் தோன்றிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.  புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணத்தை முடிந்தவரை தவிர்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !