உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். உங்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருவாதிரை: வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலையில் இன்று உங்களுக்கு வெற்றியுண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !