/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். திருவாதிரை: பணியிடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது அவசியம்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளில் குளறுபடி ஏற்படும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.