/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடை ஏற்படும். திருவாதிரை: தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். இயந்திரப்பணியில் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.