உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: காலைவரை உங்களது முயற்சி இழுபறியாகும். அதன்பிறகு நிலைமை சீராகும்.திருவாதிரை: சிறு வியாபாரிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: தடைகளைத்தாண்டி வெற்றி பெறுவீர். மனம் தெளிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !