உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்.திருவாதிரை: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். நிதிநிலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !