உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டிருந்த வேலைகளை பெரியோர் உதவியுடன் செய்து முடிப்பீர்.திருவாதிரை: பழைய பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !