உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.திருவாதிரை: வேலைகள் எளிதாக நடந்தேறும். முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: குடும்ப பிரச்னைகளை சரி செய்வீர். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !