/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். வருமானம் உயரும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும்.