/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த பணம் வரும்.திருவாதிரை: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்கும்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்பட்டு நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.