/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வரவு அதிகரிக்கும்.திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வந்தாலும் பழைய பிரச்னைகள் மீண்டும் தோன்றி நெருக்கடியை ஏற்படுத்தும். புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.