உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் கவனம் அவசியம். பயணத்தில் எச்சரிக்கை தேவை. திருவாதிரை: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். கடன் கொடுப்பதை  தவிர்க்கவும்.புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். வாகனத்தால் செலவு தோன்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !