உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். நினைத்ததை நடத்தி நன்மையைக் காண்பீர். திருவாதிரை: வேலைப்பளு அதிகரிக்கும். கடன் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும்.புனர்பூசம் 1,2,3: வாகனத்தால் செலவு ஏற்படும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !