/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திருவாதிரை: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது அவசியம்.புனர்பூசம் 1,2,3: சிறு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும்.