உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வருவாயால் வளம் காணும் நாள். உங்கள் வேலைகள் இன்று எளிதாக நடந்தேறும். திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3: தேடி வருவோருக்கு உதவி செய்வீர். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !