/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.திருவாதிரை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் நன்மை தரும். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.