/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நிதிநிலை உயரும். திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபார நெருக்கடி நீங்கும். உறவினர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.