உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சிக்குரிய ஆதாயம் கிடைக்கும். கையில் பணம் புரளும்.திருவாதிரை: திடீர் வரவால் நெருக்கடி நீங்கும். பிறரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செல்வாக்கு உயரும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !