/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சியில் தடைகள் தோன்றும். வேலைப்பளு அதிகரிக்கும்.திருவாதிரை: திடீர் வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். மனம் சோர்வடையும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.