/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: சிலர் நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வீர். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம். புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்.