உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: உறவினர்கள் உங்களிடம் உதவிகேட்டு வருவர். பணப்புழக்கம் கூடும். திருவாதிரை: நிதானமாக செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும். புனர்பூசம் 1,2,3: நினைத்தது நிறைவேறும். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !